--- --:--:-- --

16 வயது சிறுமியின் கழுத்தில் இருந்த 4 செ.மீ அளவிலான புற்றுநோய் கட்டி அகற்றம்..!

17

மேற்கு வங்கத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் கழுத்தில் இருந்த 4 சென்டி மீட்டர் அளவிலான புற்றுநோய் கட்டியை கரூர் நாச்சிமுத்து மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். சுதிப்தா கோலி என்ற அந்த சிறுமி கடந்த இரண்டு ஆண்டுகளாக கழுத்து பகுதியில் ஏற்பட்ட புற்றுநோய் கட்டியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

 

நண்பர்கள் மூலம் நாச்சிமுத்து மருத்துவமனைக்கு அழைத்து வந்த சிறுமியின் பெற்றோர் அனுமதித்துள்ளனர். மருத்துவர் தலைமையிலான மருத்துவர் குழு சுமார் 5 மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை மூலம் புற்று நோய் கட்டியை அகற்றியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon