--- --:--:-- --

தமிழ்நாட்டில் இன்று மழை பெய்ய வாய்ப்பு..!

8

மிழ்நாட்டில் கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, கோவை, நீலகிரி, வேலூர் ,ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடிய தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரமும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon