--- --:--:-- --

த.வெ.க.வுக்கு ஆதரவளிப்பது குறித்து ராகுல் காந்தி முடிவு செய்வார்: செல்வப்பெருந்தகை

5

மிழ்நாடு மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை முழு மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறோம். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலனையும் மாநில முன்னேற்றத்தையும் முன்னிலைப்படுத்தி அவர்கள் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளிப்பது குறித்து ராகுல் காந்தி அவர்கள் முடிவு செய்வார். – செல்வப்பெருந்தகை பேட்டி

Leave a Reply

Right Menu Icon