திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் நடைபெற்ற ரெய்டு வரவேற்கத்தக்கது. பிஜிஆர் (BGR) எரிசக்தி, ஊட்டச்சத்துத் தொகுப்பு, பொங்கல் வேட்டி, 100 நாள் வேலைத் திட்டம் மற்றும் போக்குவரத்துத் துறையில் நடந்த முறைகேடுகள் என கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்ந்த அனைத்து முறைகேடுகளையும் விசாரிக்க வேண்டும் – அண்ணாமலை X பதிவு