--- --:--:-- --

சென்னையில் நடைபாதை திட்ட பணிக்கான டெண்டர் ரத்து..!

6

சென்னையில் ரூ.284 கோடி மதிப்பீட்டிலான நடைபாதை திட்ட பணிக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல முறைகேடு கண்டறியப்பட்டதால் 35 டெண்டர்களையும் சென்னை மாநகராட்சி ரத்து செய்துள்ளது.

 

 

திட்ட செலவு செயற்கையாக அதிகரிப்பு, ஒரு சில ஒப்பந்ததார்களுக்கு சாதகமாக டெண்டர்கள் அமைப்பு, திட்ட அறிக்கையில் தேவையற்ற பணிகள் சேர்க்கப்பட்டதால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon