--- --:--:-- --

மக்களுடன் களத்தில் எப்போதும் இருப்பேன்: ராகுல் காந்தி

4

க்களுடன் களத்தில் எப்போதும் இருப்பேன். நான் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவு.

 

நீட், தேர்தல் முறைகேடு, அரசமைப்பை பாதுகாத்தல் என ஒவ்வொரு களத்திலும் உடன் நிற்பேன்; வீதி முதல் நாடாளுமன்றம் வரை மக்களின் நம்பிக்கையே எனது மிகப்பெரிய பலம்; மக்களுக்காக ஒவ்வொரு போராட்டத்தையும் நான் தொடர்ந்து முன்னெடுப்பேன். – மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

Leave a Reply

Right Menu Icon