--- --:--:-- --

8-ம் வகுப்பு தகுதி – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு

9

வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் செயல்படும் வேலூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், காசநோய் அலுவலகம், மாநகராட்சி மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகிய அலுவலகங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

 

 

மொத்தம் 43 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 26.06.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Right Menu Icon