செல்வாக்கை இழக்கும் மோடி?
மக்களவைத் தேர்தலில் காங்., டப் கொடுத்ததால் பாஜகவுக்கு பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி ஆசியுடன் மோடி 3வது முறையாக பிரதமரானார்.
அதன்பின் 7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்., கூட்டணி அமோக வெற்றிபெற்றது. அப்போதே மோடியின் செல்வாக்கு சரிந்ததாக கூறப்பட்டது. அது, அரியானா, ஜம்மு – காஷ்மீரின் ExitPoll-இல் எதிரொலிப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.





