திருப்பதியில் VIP தரிசனம் ரத்து..?
திருப்பதி கோயிலில் VIP கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விருப்பம் தெரிவித்துள்ளார்.
தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் பேட்டி அளித்த அவர், கோயிலுக்கு VIP-கள் வரும்போது, எந்தவித சலசலப்பும் இருக்கக் கூடாது என கூறியுள்ளார். மேலும், திருப்பதி வனப்பகுதியில் 70-80% வனத்தை அடர்ந்த வனப்பகுதியாக மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.





