--- --:--:-- --

ட்விட்டர் மூலம் 9 பேரை கொலை செய்த கில்லர்..!

4

ப்பானில் 9 பேரை அவர்களின் சம்மதத்துடன் தான் ட்விட்டர் கில்லர் கொன்றதாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். டுவிட்டரில் தற்கொலை எண்ணங்களை வெளியிடும் 15 முதல் 26 வயதுகுட்பட்ட இளைஞர்களை கண்டறிந்து அவர்களை கொன்று உடல் பாகங்களை துண்டித்து கூல் பாக்ஸில் சேமித்து வைத்து இருப்பதாக டக்கிகிரர் ஹிராசி என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

 

தன் மீதான குற்றச்சாட்டை டக்கஹீரோ நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட நிலையில் தண்டனையை குறைக்கும் நோக்கில் தற்கொலை எண்ணங்கள் கொண்டவர்களைக் கொன்று அவர்களுக்கு அவர் உதவியதாக அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

Leave a Reply

Right Menu Icon