--- --:--:-- --

இந்தியாவில் கியாஸ் சிலிண்டர் பயன்பாடு 19% சரிவு..!

5

ந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்பாடு கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மாதம் 19 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் மே மாதத்தில் சுமார் 21.2 லட்சம் மெட்ரிக் டன் சமையல் கியாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

கடந்தாண்டு மே மாதம் 26.2 லட்சம் மெட் ரிக் டன் பயன்படுத்தப்பட்டது. இரண்டுக்கும் இடையில் 19.2 சதவீதம் வித்தியாசம் உள்ளது. நகர்ப்புறங்களில் கியாஸ் சிலிண்டர் மறுபதிவு இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டதுமே முக்கிய காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon