--- --:--:-- --

மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் – டெல்லி செல்லும் விஜய்

7

பிரதமர் மோடி தலைமையில் ஜூன் 11-ஆம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க நாளை (ஜூன் 10) காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்.

 

 

மேலும் டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon