--- --:--:-- --

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா விஜயன் உள்ளிட்ட 9 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன்

4

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா விஜயன் உள்ளிட்ட 9 பேருக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 29ம் தேதி பினராயி விஜயன் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடைபெற்ற‌து.

 

கனிம நிறுவனத்துடன் சட்டவிரோத பண பரிமாற்றம் என அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், பணமோசடி வழக்கில் வரும் 12ம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon