ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மா. செ. கூட்டம்
இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு கூடுகிறது. அதில் ஓரணியில் தமிழ்நாடு-உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு பூத்திலும் 30% உறுப்பினர்களை திமுகவில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தநிலையில், பின்னர் அதனை 40% உயர்த்தி முதலமைச்சர் அறிவித்தார்.





