--- --:--:-- --

தனுஷின் ரக்கிட்டா பாடல் வெளியான 10 மணி நேரத்தில் 14 லட்ச பார்வையாளரை தாண்டியது..!

10.1

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் பாடல் 37 வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் வெளியிடப்பட்ட 10 மணி நேரத்தில் யூடியூபில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல பரியேறும் பெருமாள் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் கர்ணன் திரைப்படத்தின் டைட்டில் காட்சி மற்றும் படப்பிடிப்பு தளம் அமைக்கும் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon