--- --:--:-- --

வெற்றி வான்மகள் திட்டம்.. 100 பெண்களுக்கு ட்ரோன் இயக்க பயிற்சி..!

4

வெற்றி வான்மகள் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள 100 மகளிர் உள்ளிட்ட 500 பேருக்கு ட்ரோன் இயக்கப் பயிற்சி 1.50 கோடி செலவில் வழங்கப்படும். பயிற்சி பெற்ற மகளிருக்கு 50 சதவிகித மானிய நிதி வழங்கப்படும் – அமைச்சர் வினோத்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon