--- --:--:-- --

நம்மாழ்வார் பெயரில் கல்லூரி – ரூ.5 கோடி ஒதுக்கீடு

8

ஞ்சை மாவட்டம் சாக்கோட்டையில் நம்மாழ்வார் பெயரில் உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்பு கல்லூரி அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அமைச்சர் வினோத், வேளாண் பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon