சேவை உரிமைச் சட்டம் வரவேற்பு : பாசனத் திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம்: அன்புமணி ராமதாஸ்
சேவை உரிமைச் சட்டம், நீர்ப்பாசனத் திட்டங்கள், முதியோர் பொழுதுபோக்கு மையங்கள் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
அறிவகம் என்ற ஏ.ஐ. நகரம் அறிவிப்பு உள்ளிட்டவை மக்களின் உணர்வை புரிந்து அறிவித்த திட்டங்கள். தர்மபுரி மற்றும் காவிரி உபரி நீர் திட்டம், அரியலூர் மற்றும் சோழர் பாசனத் திட்டம் ஆகியவை பற்றி அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. வேளாண்துறைக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு உள்ளிட்டவை பற்றி பதிலுரையிலாவது வெளியிட வேண்டும். – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை
📱 Share on WhatsApp 𝕏 Share on X




