தனுஷின் ரக்கிட்டா பாடல் வெளியான 10 மணி நேரத்தில் 14 லட்ச பார்வையாளரை தாண்டியது..!
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் பாடல் 37 வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் வெளியிடப்பட்ட 10 மணி...





