--- --:--:-- --

மாவட்ட அளவில் சிறந்த விவசாயிகளுக்கான விருதுகள்..!

6

மாவட்ட அளவில் சிறந்த விவசாயிகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் பரிசு ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். மொத்தம் 90 பரிசுகள் ரூ.67.50 லட்சம் மதிப்பில் வழங்கப்பட உள்ளன.

 

 

5 விவசாயிகளுக்கு “நம்மாழ்வார் விருது” ரூ.11 லட்சம் செலவில் வழங்கப்படும். மாநில அளவிலான சிறந்த விவசாயிகள் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.1 லட்சம் என மொத்தம் 30 பரிசுகள் ரூ.50 லட்சம் மதிப்பில் வழங்கப்படும் – அமைச்சர் வினோத்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon