--- --:--:-- --

100% மானியத்தில் இயந்திரமயமாக்குதல் சேவைகள் வழங்கப்படும்..!

02

46.37 கோடி செலவில், மக்காச்சோளம், நெல், தென்னை உள்ளிட்ட பயிர்களில் பயன்படுத்த 225 எந்திரப் பரப்புகளில் 100% மானியத்தில் தொழில்நுட்பம் மூலம் இயந்திரமயமாக்குதல் சேவைகள் வழங்கப்படும்.

 

 

4.6 கோடி ஒதுக்கீட்டில், திருக்கோவிலூர், முசிறி, காரைக்குடி, தாராபுரம் மற்றும் கும்பகோணத்தில் வேளாண் பொறியியல் விரிவாக்கம் மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என 2026–27 வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது – அமைச்சர் வினோத்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon