--- --:--:-- --

கள்ளக்குறிச்சி மருத்துவகனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிறப்பு வார்டு

2

ள்ளக்குறிச்சியில் கடும் வெப்ப அலையால் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படுவோருக்கு சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவக் கல்லூரு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட இந்த வார்டில் 20 படுக்கைகளுடன் ஓ.ஆர்.எஸ் கரைசல், குளுக்கோஸ் போன்றவை தயார் நிலையில் உள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon