--- --:--:-- --

கோவை திமுக பெண் கவுன்சிலர் தகுதி இழப்பு..!

8

கோவையில் பெண் கவுன்சிலர் ஒருவர் மூன்று மாநகராட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாத நிலையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. கோவை மாநகராட்சி 97வது வார்டு திமுக பென் கவுன்சிலர் நிவேதா தொடர்ந்து மூன்று மாநகராட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

 

சட்டத்தின் படி மூன்று கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்றால் அவரது பதவி பறிபோகும். இந்த நிலையில் மாமன்ற கூட்டத்தில் நிவேதா கலந்து கொள்ளாதது குறித்து உரிய விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon