--- --:--:-- --

கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களில் லேசான மழைக்கு வாய்ப்பு..!

10

மிழகத்தின் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon