--- --:--:-- --

சென்னை

செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த இளைஞர்..!

சென்னையில் செல்ஃபி எடுத்த போது கூவம் ஆற்றில் தவறி விழுந்த ஐடி நிறுவன ஊழியரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். கொடுங்கையூர் சேர்ந்த மூர்த்தி என்பவர் நேப்பியர் பாலம்...

முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதி..!

கொரொனா பரவலை கட்டுபடுத்த பயணிகள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள்.   கொரொனா பரவலை தடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் சென்னை...

தற்கொலைக்கு கணவரும், மாமியாரும் தான் காரணம் என வீடியோ வெளியிட்ட வைரல்..!

சென்னையில் திருமணமாகி ஆறு மாதங்களே ஆன இளம்பெண் தனது மரணத்திற்கு தனது கணவரும் மாமியாரும் தான் காரணம் என வீடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்....

மாற்றுத்திறனாளிகளுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு..!

சென்னை சோளிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மேடவாக்கம் வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் ஆணைய நடவடிக்கை திருப்தியா? வாக்களித்த பின் ஸ்டாலின் கருத்து

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்தி என்றோ திருப்தி இல்லை என்றோ சொல்ல முடியாது என்று திமுக தலைவர் ஸ்டாலி தெரிவித்தார்.   திமுக தலைவர் ஸ்டாலின், அவரது...

முந்தினார் எடப்பாடி! ஈபிஎஸ் 20, ஆயிரம்… ஸ்டாலின் 12 ஆயிரம்…

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், கடந்த ஒரு மாத பிரசார பயணத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முந்தினார். ஈபிஎஸ் 20,...

7 தொகுதிகளில் தேர்தல் ரத்தா? தலைமைத்தேர்தல் அதிகாரி விளக்கம்!

தமிழக சட்டப்பேரவையின் 234 தொகுதிக்கும் நாளை தேர்தல் நடக்கும்; 7 தொகுதிகளுக்கு தேர்தல் ரத்தாகலாம் என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி...

பணப்பட்டுவாடா புகார்… துரைமுருகன், கே.என். நேரு மீது போலீசார் வழக்குப்பதிவு!

பணப்பட்டுவாடா வழக்கில் காட்பாடி தொகுதி வேட்பாளருமான துரைமுருகன் மீது, ஆபாசமாக பேசியத புகாரில் கே.என். நேரு மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.   தமிழக சட்டமன்றத்...

தங்கத்தின் விலை இன்று சற்று சரிந்துள்ளது..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து 34 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கத்தின் விலை ஏறுமுகம், இறங்குமுகமாக இருந்து வருகிறது....

ஏப்ரல் 6-க்கு பிறகு தமிழகத்தில் லாக்டவுனா? சுகாதாரச்செயலாளர் பதில்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதிக்கு பின் முழுஊரடங்கு அமலாகும் என்ற தகவலை நம்ப வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.   இந்தியாவில் என்றும்...

அனல் பறக்க வாக்கு சேகரிப்பு… தலைவர்கள் இன்று சொந்தத்தொகுதிகளில் பிரசாரம்

சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாரத்தின் கடைசி நாளான இன்று அரசியல் கட்சித் தலைவர்கள் சொந்தத் தொகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.   முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள்...

உதயநிதி ஸ்டாலின் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு..!

சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.   சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட ராயப்பேட்டை பகுதியில் திறந்தவெளி...

20 ரூபாய் பேப்பர் வழங்கி வாக்கு சேகரித்த மநீம வேட்பாளர்..!

சென்னை ஆர் கே நகரில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் வேட்பாளர் பாசல் வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார். எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்றும், விழிப்புணர்வு...

எடப்பாடியில் முதல்வர் வெற்றி பெறுவாரா? வி.ஐ.பி. தொகுதிகளில் கள நிலவரம் சொல்வதென்ன?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின், டிடிவி தினகரன், குஷ்பு உள்ளிட்ட் முக்கிய பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு...

ஆட்சியை பிடிப்பது யார்? இறுதிகட்ட களநிலவரத்துடன் குற்றம் குற்றமே வாரஇதழ் கருத்துக்கணிப்பு முடிவுகள்…

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 7 மணியுடன் நிறைவடையும் நிலையில், இறுதிகட்ட களநிலவரத்துடன், ”குற்றம் குற்றமே” வார இதழின் பரபரப்பான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி...

ஜெயிச்சா யானை வாங்கித்தருவேன்… இது பாஜக வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி!!

திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தணிகைவேல், தான் வெற்றி பெற்றால், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு யானை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.   வரும்...

ரெய்டு பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயப்படாது: துரைமுருகன் ஆவேசம்

வருமானவரித்துறை சோதனை போன்ற அடக்குமுறைக்கு எல்லாம் திமுக ஒருபோதும் அஞ்சியது கிடையாது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.   திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மகள்...

நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஜெயலலிதா வாக்கு சேகரிப்பது போல வடிவமைப்பு..!

சென்னை மயிலாப்பூர் அதிமுக வேட்பாளர் நடராஜ் நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஜெயலலிதா வாக்கு சேகரிப்பது போல வடிவமைத்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.   மந்தைவெளி செயிண்ட் மேரி...

தேர்தலுக்குப்பின் கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த திட்டம்..!

சென்னை மாநகராட்சியின் 95 விழுக்காடு பணியாளர்கள் தேர்தல் பணியில் இருப்பதால் தேர்தலுக்குப்பின் கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.   சென்னை சூளையில்...

உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து அவரது தாயார் துர்கா ஸ்டாலின் ஆதரவு திரட்டியுள்ளார்..!

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து அவரது தாயார் துர்கா ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிட...

சாலையில் உருண்டு புரண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளர்..!

சென்னை இராயபுரம் பகுதி தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரான சுகந்தன் சாலையில் உருண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ராயபுரம் தொகுதியில் ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை...

அதிமுக முன்னாள் கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பூ உடன் பரப்புரையில் ஈடுபட்டு வரும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்....

அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்புப்பிரிவு… அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில், அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்புப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று, அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   விழுப்புரம் அருகே ஒரு ஏக்கர் நிலத்தின் விற்பனை...

கடலூர், தஞ்சை, சென்னையில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா பிரசாரம்

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்றும் நாளையும் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்.   வரும் 6ம்...

Right Menu Icon