--- --:--:-- --

பேருந்து கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட நபர்..!

5

பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட அரசு பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்டார் .கடலூர் மாவட்டம் கானாடுகாத்தான் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.

 

பணிகள் செய்வதற்காகவே வேப்பூரிலிருந்து உளுந்தூர்பேட்டை வழியாக அரசு பேருந்தில் மதுபோதையில் சென்றுள்ளார். அப்போது அந்த பேருந்து நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அருண்குமார் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்து பேருந்தின் கண்ணாடியை உடைத்துள்ளார்.

 

இதனால் உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் அருகே பேருந்து நிறுத்தம் குமாரை கீழே இறக்கி உள்ளனர். அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி அருண்குமார் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon