கழுத்தறுத்து குழந்தை கொலை..தாய் விபரீத முடிவு..!
சென்னை கீழ்பாக்கத்தில் ஒன்றரை வயது குழந்தை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு மனநல ஆலோசனை வழங்க நீதிபதி அறிவுறுத்தியதால் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக திவ்யா என்பவர் கடந்த 21 ஆம் தேதி ஒன்றரை வயது மற்றும் நான்கு வயது ஆண் குழந்தைகளின் கழுத்தை அறுத்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற நிலையில் ஒன்றை வயது குழந்தை உயிரிழந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





