--- --:--:-- --

விரைவில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்..!

8

சென்னையில் ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில் சோதனை கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதைக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஓட்டுநர் இல்லாத சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளதாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

குறிப்பாக மணிக்கு 10 கிலோமீட்டர் முதல் நாற்பது கிலோமீட்டர் இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon