--- --:--:-- --

டியூஷன் சென்ற மாணவி மாயம்..!

4

சென்னை திருவொற்றியூரில் காணாமல் போன 14 வயது பள்ளி மாணவி மதுரையில் கண்டுபிடிக்கப்பட்டார். கடந்த பத்தாம் தேதி டியூஷன் சென்ற மாணவி வீடு திரும்பாத நிலையில் தனிப்படை போலீசார் ஆந்திரா, திருச்சி, தஞ்சாவூர், மதுரை என பல்வேறு பகுதிகளுக்கும் விரைந்தனர்.

 

இதில் மாணவி மதுரையில் இருப்பது தெரியவந்து. அவர பாதுகாப்பாக சென்னை அழைத்து வரப்பட்டார். பெற்றோருடன் ஏற்பட்ட பிரச்சனையில் அவர் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon