சென்னை டி20 போட்டி: இன்று டிக்கெட் புக்கிங்

IND ENG இடையேயான 2வது T20 கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஜன.,25ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

 

இந்நிலையில், டிக்கெட் விலை ₹1,000 – ₹15,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகள் ZOMATO DISTRICT செயலி வாயிலாக விற்பனை செய்யப்படும் என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.