அரசு பேருந்தின் கதவில் நசுங்கிய சிறுவனின் விரல்..!
சென்னை திருவொற்றியூர் தேரடி பகுதியில் அரசு பேருந்தின் கதவை தள்ளிய பொழுது ஐந்து வயது சிறுவனின் கைவிரல் சிக்கி நசுங்கியதாக அவரின் தாய் கூறினார்.
சிறுவனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் தகவல் அறிந்து வந்த போலீசார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் விசாரித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





