--- --:--:-- --

கலைஞர் பன்னாட்டு அரங்கம்: கிடைத்தது அனுமதி

9

சென்னை முட்டுக்காட்டில் அமையவுள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கு சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

 

5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ₹525 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இந்த அரங்கத்தில், 5,000 இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம், 10,000 பேர்கள் பார்வையிடும் கண்காட்சி அரங்கம் இடம்பெற உள்ளது. இதன் கட்டுமான பணிகளை, 2025ம் ஆண்டின் இறுதி (அ) 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon