அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சர்வ அதிகாரத்துடன் உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு முயற்சிப்பதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்த அவசர சட்டம் பிறப்பித்த அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார். ஆட்சியில் அரசியல் சூழலால் மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.


Leave a Reply