--- --:--:-- --

அரசியல்

தேனி மாவட்டத்திற்கு சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்..!

தேனி மாவட்டத்திற்கு சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வெளி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நேற்றிரவு பெரிய குளத்திற்கு சென்று பன்னீர்செல்வம்...

கொரோனா ஊரடங்கு : கடன் தவணை சலுகை காலத்திற்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி..! உச்சநீதிமன்றத்தில் பணிந்தது மத்திய அரசு!!

கொரோனா காலத்தில் 6 மாதத்திற்கு கடன் தவணை ஒத்திவைக்கப்பட்ட காலத்திற்கு வங்கிகள் வட்டிப் பாக்கிக்கு வட்டி வசூலித்தது தள்ளுபடி செய்யப்படும். மேலும் வட்டி விதிக்கப்பட மாட்டாது என...

அக்டோபர் 6ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் சென்னைக்கு வர உத்தரவு..!

அக்டோபர் 6ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு அந்தக் கட்சியின் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. கடந்த 28ஆம் தேதி அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது....

தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்திய மு.க. ஸ்டாலின்… ஆனாலும் பெரும்பான்மை திமுக ஊராட்சி தலைவர்கள் “நோ ரெஸ்பான்ஸ்!!”

இன்று நடை பெற இருந்த கிராமசபை கூட்டங்களை தமிழக அரசு திடீரென ரத்து செய்த நிலையில், அதனை மீறி திமுக ஊராட்சித் தலைவர்கள் தனியாக கூட்டம் நடத்த...

கொரோனா பாதிப்பில் இருந்து விஜயகாந்த், பிரேமலதா பூரண குணம்.. இன்று டிஸ்சார்ஜ்… மருத்துவமனை தரப்பு அறிக்கை!!

கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் குணம் அடைந்து இன்று வீடு திரும்ப உள்ளதாக மியாட் மருத்துவமனை...

உ.பி. முதல்வரை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்ட நடிகை குஷ்பூ..!

உத்திரபிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதால் உயிரிழந்த இளம்பெண் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது...

மறைந்த நடிகர் சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..!

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். நடிகர் சிவாஜி கணேசனின் 93 ஆவது பிறந்தநாள்...

“இபிஎஸ்- ஓபிஎஸ் இடையே எந்த சண்டையும் நடக்கவில்லையாம்!!” பூசி மெழுகும் அமைச்சர் ஜெயக்குமார் !!

அதிமுக செயற்குழுவில் முதல்வர் எடப்பாடிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே எந்த சண்டை, சச்சரவும் நடக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தடாலடியாக பூசி மெழுகியுள்ளது அடேங்கப்பா...

ராமகோபாலன் உடலுக்கு திருச்சியில் இறுதிசடங்கு..!

மறைந்த இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் உடலுக்கு திருச்சிக்கு அருகே உள்ள சீராத்தூர் கிராமத்தில் இறுதி சடங்கு நடைபெறுகிறது. அண்மையில் உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து...

“முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான்!!” செயற்குழு கலாட்டாவுக்கு பின் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முதல் “வாய்ஸ்”!!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான். அதில் எந்தக் குழப்பமுமே இல்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.   செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் குறித்து...

இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் காலமானார்..! கொரோனா சிகிச்சையில் இருந்தவர் மூச்சுத் திணறலால் உயிரிழப்பு!!

இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் ராம.கோபாலன் காலமானார். 94 வயதான அவர் கொரோனா தொற்று பாதிப்புக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூச்சுத் திணறல்...

பாதுகாப்புத்துறை நிலைக்குழு உறுப்பினராக பாரிவேந்தர் நியமனம்..!

பெரம்பலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பாரிவேந்தர் இந்திய பாதுகாப்புத்துறை நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட...

கிராமசபைக் கூட்டங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம்… ஊராட்சி தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!!

காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ந் தேதி நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுமாறு அனைத்து ஊராட்சி தலைவர்களுக்கும் திமுக தலைவர்...

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட அனைவரும் விடுதலை!! “மசூதி இடிக்கப்பட்டது திட்டமிட்ட சம்பவமல்ல” சிபிஐ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் எல்.கே.அத்வானி உள்ளிட்ட 32 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.   பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் இல்லை...

“மீண்டும் தர்மயுத்தம்..!!” தயாராகிறாரா ஓபிஎஸ்? அதே பழைய டீமுடன் 2-வது நாளாக இன்றும் ஆலோசனை.! வீடு முன் குவிந்த தொண்டர்கள்!!

அதிமுகவில் மீண்டும் ஒரு தர்ம யுத்தத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தயாராகி விட்டதாகவே தெரிகிறது. நேற்றும், இன்றும் அவர் வீட்டில் பழைய டீம் தலைவர்களுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வரும்...

அரசு சார்பில் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் துணை முதல்வர் பெயர் இடம் பெறவில்லை..!

சென்னையில் மாநகராட்சி சார்பில் புதன்கிழமை நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கு அரசு சார்பில் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை.   சென்னையில் தனியார்...

சேகர் ரெட்டிக்கு எதிரான ஊழல் வழக்கை முடித்து அதிமுகவுக்கு அளிக்கப்பட்டுள்ள பரிசு..!

சேகர் ரெட்டிக்கு எதிரான ஊழல் வழக்கை ஆதாரம் இல்லை என முடித்து வைத்து அதிமுகவுக்கு பாஜக பரிசு அளித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் மு க...

கொரொனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக கூறி துரைமுருகன் மீது வழக்குப்பதிவு..!

கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டத்திற்கு எதிராக வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே திமுக சார்பில் நேற்று...

முதல்வர் வேட்பாளர் விவகாரம் : ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை… முதல்வர் எடப்பாடி நிகழ்ச்சியையும் புறக்கணித்தார்!!

அதிமுக செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் இபிஎஸ்- ஓபிஎஸ் இடையே மோதல் முற்றிய நிலையில், தனது ஆதரவாள்களுடன் ஓபிஎஸ் இன்று தீவிர ஆலோசனை நடத்தினார். மேலும் கொரோனா...

விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா உடல் நிலை எப்படி? மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் உடல் நிலை குறித்து மியாட் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் விஜயகாந்துக்கு...

2ஜி மேல் முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு..!

2ஜி மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரிய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த மனுக்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.   இந்திய...

முதல்வர் வேட்பாளர் யார்? அதிமுக செயற்குழுவில் 5 மணி நேரம் நடந்த காரசார விவாதத்தில் இழுபறி… அக்.7-ல் தான் அறிவிப்பாம்!!

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் 5 மணி நேரமாக நடந்த செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் இடையே காரசார விவாதம் நடந்தாலும் ஒருமித்த...

தி மு க மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்பு

மத்திய - மாநில அரசுகளின் வஞ்சத்தை அம்பலப்படுத்த, விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்களுக்காக மத்திய அரசை கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரவு அளித்துள்ள மாநில...

விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு கொரொனா பாசிடிவ்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரொனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் தேமுதிக பொருளாளராக இருந்து வரும் விஜயகாந்தின்...

Right Menu Icon