--- --:--:-- --

அரசியல்

தமிழகத்தில் தணியாத கொரோனா பீதி… தள்ளி போடாலாமா பள்ளி திறக்கும் தேதி? பரிதவிக்கும் அரசு..! படபடக்கும் பெற்றோர் மனசு..!!

தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னமும் கட்டுக்குள் வராத நிலையில், பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டு வருவது, பெற்றோர் மத்தியில் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில் உரிய...

தமிழகத்தில் இன்னும் எட்டு மாதங்களில் ஆளும் கட்சியாக திமுக மாறும்..!

தமிழகத்தில் இன்னும் எட்டு மாதங்களில் ஆளும் கட்சியாக திமுக மாறும் என அந்தக் கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய...

வள்ளுவர்நகரில் வசூல் ’வேட்டை’! திருப்பூா் வடக்கு தாசில்தார் ஆசியுடன் தண்டல்காரர் சேட்டை! முறைகேடு தடுக்க கலெக்டர் சுழற்றுவாரா சாட்டை?

திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதிகளில், புறம்போக்கு பட்டா தருவதாகக்கூறி, பொதுமக்களிடம் தலைக்கு ரூ.500 என வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆட்சியாளர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது கலெக்டர்...

கோவையில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம். மருத்துவ உபகரணங்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தி.மு.க இளைஞரணியினர் கோசம் !!!

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவர்களையும், பெற்றோர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக் கோரியும், மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி, தி.மு.க.இளைஞரணி-மாணவரணியினர்...

முகநூல் பக்கத்தில் தொடர்ந்து பாஜகவை பற்றி அவதூறு பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு !!!

கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவராக இருக்கும் வசந்தராஜன் என்பவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளித்தார்.அந்த மனுவில் கோவையை சேர்ந்த சிலம்பரசன் என்பவர்...

அடியாட்களை கொண்டு மிரட்டுவதாக பஜாஜ் நிறுவனத்தை கடன் பெற்றவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு !!!

கோவை பந்தய சாலையில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தை அங்கு கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இது குறித்து கடன் பெற்றவர்கள் கூறுகையில்...

அனல் பறக்கும் விஜய் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்களின் போஸ்டர்கள்..!

வேலூரில் ரஜினிகாந்த் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு போஸ்டர்களால் தங்கள் தலைவர்களை அரசியலுக்கு அழைத்து கொண்டு உள்ளனர்.   மாற்றத்தை சிந்திக்கும் மக்களும், மக்களை சந்திக்கும்...

குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் ஒரு முட்டாள் என விமர்சித்த டிரம்ப்..!

குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் ஒரு முட்டாள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.   வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அதிபர்...

மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்ந்து விளையாட வேண்டாம்..!

மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்ந்து விளையாட வேண்டாம் என்று அதிமுக அரசை எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்...

’இந்தி தெரியாது போடா’! தமிழகம் கொதிக்குது சூடா!! பொதுமக்களை உசுப்பேற்றும் அரசியல் கட்சிகள்… தேர்தலை வைத்து நடக்கும் கண்ணாமூச்சிகள்…

தமிழ் திரைப்படத்துறையினர், ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகமுடன் டி-சர்ட் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தது, சமூக வலைதளங்களில் தேசிய அளவில் டிரெண்டிங் ஆகி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது....

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களிடமிருந்து சிகிச்சை கட்டணங்களை வசூலிக்க கூடாது..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு உரிய சிகிச்சை கட்டணங்களை மருத்துவ காப்பீடு நிறுவனங்கள் கட்டாயமாக வழங்க உத்தரவிட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர்கள் குழுவை இன்று சந்திக்க உள்ளார்..!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர்கள் குழுவை இன்று சந்திக்க உள்ளார். தமிழகத்தின் பெரும்பாலான பொது முடக்க கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளப்பட்டு விட்ட நிலையில் இந்த சந்திப்பு நடைபெற...

வெளிநாடு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுகிறார்..!

வெளிநாடுகளின் முதலீடுகளை தமிழகத்தை நோக்கி ஈர்க்கும் வகையில் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுகிறார். தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை...

சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் கட்சியிலும் ஆட்சியிலும் அவர் தலையிட மாட்டார்..!

சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் கட்சியிலும் ஆட்சியிலும் அவர் தலையிடாமல் அதிமுக பார்த்துக் கொள்ளும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர்...

விஜய்யை எம்ஜிஆர்ரோடு உருவகப்படுத்தி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு..!

தேனியில் நடிகர் விஜய்யை எம்ஜிஆர்ரோடு உருவகப்படுத்தி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. போஸ்டர் ஒட்டிய ரசிகர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யை எம்ஜிஆரின் மறு...

இடைத் தேர்தலில் கட்சி வாய்ப்பளித்தால் போட்டியிட தயார் : நயினார் நாகேந்திரன்

கன்னியாகுமரி மக்களவை இடைத் தேர்தலில் கட்சி வாய்ப்பளித்தால் போட்டியிட தயார் என பாஜக மாநிலத் துணைத் தலைவரான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி...

திமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் துரைமுருகனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து..!

திமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் துரைமுருகன் மற்றும் பொருளாளராக தேர்வாகி இருக்கும் டிஆர் பாலுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏக மனதாக தேர்வு செய்யப்பட்ட...

பாஜக ராஜா சிங்கிற்கு ஃபேஸ்புக் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை..!

ஃபேஸ்புக்கில் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான கருத்துக்களை பதிவிட்டதற்காக தெலுங்கானாவை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராஜசிங்கிற்க்கு அந்த நிறுவனம் தடை விதித்துள்ளது. தெலுங்கானா மாநில சட்டப்பேரவையின் ஒரே பாஜக...

வரும் 14ஆம் தேதி ஜப்பானில் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க நடைபெறும் தேர்தல்..!

ஜப்பான் நாட்டின் அடுத்த பிரதமராக தற்போதைய தலைமை அமைச்சரவை செயலாளர் யோசி ஹைசுகா நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் நீண்ட காலமாக பிரதமர் பதவி...

கோவையில் மு.க.அழகிரிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.மாநகர் திமுகவில் உட்கட்சி பூசலா ? தொண்டர்கள் அதிர்ச்சி!!!

முன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி உயிருடன் இருக்கும் காலகட்டங்களில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மகன் மு.க.அழகிரியின் கை ஓங்கி இருந்தது.மு.க.ஸ்டாலினின் வருகைக்கு பின்னர் மு.க.அழகிரி சற்று...

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது..!

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் மக்களவை பிற்பகலில் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா அச்சம்...

வரும் 7-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ரயில், பேருந்து சேவை..! முதல்வர் எடப்பாடி அதிரடி அறிவிப்பு!! கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்களே மேற்கொள்ள அறிவுரை!!

தமிழகத்திற்குள் வரும் 7-ம் தேதி முதல் ரயில் மற்றும் பேருந்துகள் சேவைக்கு அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா பரவலை தடுக்க...

திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு உறுதி..?

திமுக பொதுச் செயலாளராக துரைமுகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.   திமுகவில் 43 ஆண்டு காலம் பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன்...

திமுகவில் பொது செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேட்பு மனுக்கள் ..!

திமுகவில் பொது செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேட்பு மனுக்கள் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும் என்று...

Right Menu Icon