--- --:--:-- --

அரசியல்

800 பட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த சரத்குமார்..!

கலைத்துறையில் அரசியல் தலையீடு மற்றும் எதிர்ப்புகள் முறையற்றது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் 800 திரைப்படத்தை...

அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழா…கட்சி அலுவலகத்தில் கொடியேற்றிய ஓபிஎஸ்…சொந்த ஊரில் கொண்டாடிய முதல்வர் இபிஎஸ்

அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை அக்கட்சியினர் இன்று உற்சாகமாக கொண்டாடுகின்றனர். கட்சி தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கொடியேற்றினார். முதல்வர் எடப்பாடி தனது...

கோவிலில் பூசாரியை தாக்கிய திமுக கவுன்சிலரின் கணவர்..!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோவிலில் பூஜை செய்வது தொடர்பான தகராறில் பூசாரியை தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.   கடலூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் பூசாரி...

அமைச்சர் எஸ் பி வேலுமணியை பாகுபலியாக சித்தரித்து போஸ்டர்..!

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதிக்கு வருகை தந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி பாகுபலியாக சித்தரித்து பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.   வால்பாறை சட்டமன்ற...

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி எம்.பி.யின் ரூ.8.6 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்… அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு புறம்பாக வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கியதாக திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும் எம்.பி.யுமான கவுதம சிகாமணியின் 8.6 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை...

“தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா..? ஆளுநர் ஆட்சியா..?” கூட்டணி என்றும் பாராமல் பாமக நிறுவனர் ராமதாஸ் திடீர் கொந்தளிப்பு.. என்ன காரணம்?

அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்காக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல்...

வெற்றிவேல் உடல் கொரோனா வழிகாட்டுதல்படி இறுதிச் சடங்கு.. அமமுக தலைமை கழகத்தில் படத்திற்கு டிடிவி தினகரன் கண்ணீர் அஞ்சலி

கொரோனா பாதிப்பால் காலமான அமமுக பொருளாளர் உடல், கொரோனா வழிகாட்டுதல்படி சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. அமமுக தலைமை கழக அலுவலகத்தில் வெற்றிவேலின் உருவப்...

“அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்!!” சமூக பிரச்னையில் தொடர்ந்து வெளுத்து வாங்கும் உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள்

அரசுத் துறையில் உள்ளவர்கள் தங்கள் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என, விவசாயிகள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்ய மூடை ஓன்றுக்கு ரூ.40...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமமுக பொருளாளர் வெற்றிவேல் உயிரிழந்தார்

கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சையில் இருந்த அமமுக பொருளாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான வெற்றிவேல் காலமானார்.   அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் வெற்றிவேல், கொரோனா பாதிப்பு...

“அனுபவமே பாடம்!!”..தவறை தவிர்த்திருக்கலாம்… சொத்து வரி பிரச்னையில் “சூடு”பட்ட பின் ரஜினி “டுவீட்”!!

ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு விதிக்கப்பட்ட ரூ. 6.50 லட்சம் தொகையை செலுத்த மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நடிகர் ரஜினிக்கு நீதிபதி குட்டு வைத்த சம்பவம்...

கோவை மேற்கு மாவட்ட தி.மு.க.சாய்பாபா காலனி பகுதி கழகம் சார்பாக முப்பெரும் விழா !!!

கோவை மேற்கு மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா மற்றும் கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் திருவிழா தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி வழியாக...

பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் தீண்டாமை வன்கொடுமைகளுக்கு ஆளாவது ஏன்..?

பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் அவமானப்படுத்தப்படுவதும்,  தீண்டாமை வன்கொடுமைகளுக்கு ஆளாவதும் தொடர்கதையாகி வரும் காட்டுமிராண்டித்தனம் ஏன் நீடித்து வருகிறது என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன்...

ரூ.6.5 லட்சம் சொத்து வரி கட்ட மறுத்து வழக்கு : உயர் நீதிமன்றம் வைத்த “குட்டு” – வழக்கை வாபஸ் பெற்று யூ டர்ன் அடித்த “ரஜினி”!!

ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரூ.6.5 லட்சம் சொத்து வரி கேட்டு சென்னை மாநகராட்சி, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை எதிர்த்து ரஜினி உயர் நீதிமன்றத்தில்...

தான் ஒரு பெரியார்வாதி என குறிப்பிட்ட குஷ்பூ..!

பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு தாமும் பெரியார் கொள்கை வாதி தான் என தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பெண்களின் உரிமைக்காகவும்...

நீட் தேர்வு முடிவை வெளியிட கூடாது..!

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் வரை நீட் தேர்வு முடிவை வெளியிட கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது....

முதல்வர் எடப்பாடியின் தாயார் மறைவு: ஆளுநர் மற்றும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, துணை முதல்வர் ஓ.பி.எஸ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல்...

நவம்பர் முதல் மெரினா திறக்கப்படுமா? ஆய்வு நடத்த அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை மெரினா கடற்கரையை மக்கள் பயன்பாட்டிற்கு நவம்பரில் திறக்கலாமா? என ஆய்வு நடத்தி முடிவு செய்யுமாறு மாநகராட்சி மற்றும் காவல் ஆணையர் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ...

அதிமுக முதல்வர் வேட்பாளரானதற்கு முதல்வரை சந்தித்து திரைப்பட நடிகர் சூரி வாழ்த்து..!

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அந்த கட்சியால் அறிவிக்கப்பட்டதை ஒட்டி அவரை சந்தித்து திரைப்பட நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் எடப்பாடி...

காங். செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பூ நீக்கம்

நடிகை குஷ்பூ பாஜகவில் இணையப் போவதாக வெளியான தகவலை அடுத்து, அவர் வகித்து வந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்....

மறைந்த பாஜக மூத்த தலைவர் நினைவாக 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் வெளியிடுகிறார்..!

மறைந்த பாஜக மூத்த தலைவர் விஜய ராஜேஸ் கிந்தியா நினைவாக 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி வாயிலாக வெளியிடுகிறார். பாஜகவை நிறுவிய...

பாஜகவில் இணையப்போகிறீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு நோ கமண்ட்ஸ் எனக்கூறிய குஷ்பூ..!

காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு திடீரென புது டெல்லி புறப்பட்டு சென்றார் .   மீனம்பாக்கம்...

“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல எடப்பாடியை முன்னிறுத்தி ஜெயிப்போம்!!” அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சொல்கிறார்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை முன்னிறுத்தி வெற்றி பெற்றது போல், வரும் சட்டசபை தேர்தலில் எடப்பாடியை முன்னிறுத்தி அதிமுக வெற்றி பெறும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உறுதியாக...

கோவையில் இந்து மக்கள் இயக்கத்தின் சக்திசேனா சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் !!!

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பாக இந்து மக்கள் இயக்கத்தின் சக்திசேனா சார்பாக கொங்கு மண்டல தலைவர் பொட்டு ரமேஷ் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்...

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தவர்களை தூக்கிலிட கோரி தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தவர்களை தூக்கிலிட கோரியும், உத்தரபிரதேச அரசை கண்டித்தும், தொடர்ந்து இந்தியாவில் கற்பழிப்பு சம்பவம் அதிகரித்து வருவதை கண்டித்தும் தமுமுக சார்பில்...

Right Menu Icon