சிட்டுக்குருவி வீடை கமல்ஹாசனுக்கு பரிசளித்துள்ள சிறுமி..!
மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒரு சிறுமி சிட்டுக்குருவி வீடு ஒன்றினை பரிசளித்துள்ளார். அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையை கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் கமல்ஹாசன் வெளியிட்டார்.
நாளை சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வில் மேகா எனும் சிறுமி அவருக்கு குருவி வீட்டினை பரிசளித்துள்ளார்.






