--- --:--:-- --

திமுகவிற்கு நடனமாடி வாக்கு சேகரித்த பெண்கள்..!

12

சென்னை ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு பிரச்சாரத்தின் போது பெண்கள் நடனமாடி வாக்கு சேகரித்தனர். புதுப்பேட்டை ஜெஜெ நகர், குமரன் நகர், எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார் .

 

வீதி வீதியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தனக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon