சசிகலா தயவால் பழனிசாமிக்கு முதல்வர் பதவி கிடைத்தது உண்மை இல்லை என்றால் தன் மீது வழக்கு தொடரப்படும்..!
சசிகலா தயவால் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பதவி கிடைத்தது உண்மை இல்லை என்றால் முதல்வர் பழனிசாமி தன் மீது வழக்கு தொடரப்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
.நெல்லை, அம்பை, ராதாபுரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் எழுதப்பட்டிருக்கும் வேட்பாளர்களை ஆதரித்து முகஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய ஸ்டாலின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற பொய்யான அறிவிப்பை அதிமுக அறிக்கையில் இடம்பெற்றிருப்பதாக குற்றம்சாட்டினார்.






