--- --:--:-- --

மருத்துவமனையில் இருந்தபடியே அதிமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் நடிகர் கார்த்திக்..!

6

டல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் கார்த்திக் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்கும்படி தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

 

நடிகரும் மனித உரிமைகள் காக்கும் கட்சியின் தலைவருமான கார்த்திக் அதிமுக பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட போவதாக சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். இந்த நிலையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 

அங்கு விரலை உயர்த்திக் காட்டி அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டது போன்ற படம் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon