--- --:--:-- --

திட்டங்களுக்கு விவசாய நிலத்தைத்தான் எடுக்க வேண்டியுள்ளது – செங்கோட்டையன்

3

விவசாய நிலத்தை அழித்து வளர்ச்சி வேண்டாம். ஓசூர் விவசாயிகளின் கவலையை முதலமைச்சர் விஜய் கருத்தில் கொண்டு புதிய ஏர்போர்ட் திட்டத்தை கைவிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பால கிருஷ்ணன் தெரிவித்தார்.

 

 

இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், எந்த திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றாலும் விவசாய நிலத்தை தான் எடுத்து ஆக வேண்டும். அதேபோன்று கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை காட்டிலும் விமான நிலையம் ஓசூர் வருகிற போது வளர்ச்சி அதிகமாக இருக்கும், திட்டங்கள் நிறைய வரும் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon