--- --:--:-- --

உங்களைப் போலவா நாங்கள் இருக்க முடியும்? : செங்கோட்டையனுக்கு கே.என்.நேரு பதிலடி

4

மிழ்நாடு சட்டப்பேரவையில் கார் ரேஸ் போட்டி குறித்த அமைச்சரும் அவை முன்னவருமன்செங்கோட்டையனின் கேள்விக்கு திமுக எதிர்கட்சித் துணைத் தலைவர் கே.என்.நேரு காட்டமாக பதிலளித்துப் பேசினார். “செஸ், ஹாக்கி போட்டிகளைப் போலத்தான் பார்முலா கார் ரேஸ் போட்டியும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

 

 

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நீங்கள் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.10 கோடி செலவில் போட்டிகளை நடத்தினீர்கள், ஆனால் வெற்றி பெற்ற வீரர்களுக்குக் பதக்கங்களைக் கூட வழங்கவில்லை; உங்களைப் போலவா நாங்கள் இருக்க முடியும்?” என்று கே.என்.நேரு சட்டப்பேரவையில் காரசாரமாகப் பதிலடி கொடுத்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon