--- --:--:-- --

அரசியல்

முதல்வரின் புகைப்படத்தை தவறாக சித்தரித்த பாஜக நிர்வாகி..!

தமிழக முதலமைச்சரின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட புகாரில் கரூர் பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.   கரூர் மாவட்டம் சின்ன...

அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்..!

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்த் உடல் 72 குண்டுகள் முழங்க  நல்லடக்கம் செய்யப்பட்டது. முழு அரசு மரியாதையுடன் நடைபெற்ற இந்த இறுதிச் சடங்கில்...

விஜயகாந்துக்கு சிலை வைக்க வேண்டும்: மதுரை மேயருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி கடிதம்!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். விஜயகாந்தின் திடீர் மறைவு செய்தி...

தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்: அஞ்சலி செலுத்த குவியும் மக்கள் கூட்டம்..!

நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் நேற்று காலை 6.10 மணிக்கு உயிரிழந்தார். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் நேற்று அஞ்சலிக்காக...

கேப்டன் விஜயகாந்த் இறுதி மரியாதை: கண்ணீர் வடித்த நடிகர் விஜய்

தேமுதிக நிறுவனரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர்...

விஜயகாந்தின் மரணம் மனதிற்கு கஷ்டமாக உள்ளது – ரஜினிகாந்த்

விஜயகாந்தின் மரணம் மனதிற்கு கஷ்டமாக உள்ளது என ரஜினிகாந்த் உருக்கமாக பேசியுள்ளார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இவரது...

கோயம்பேட்டில் போக்குவரத்து மாற்றம் செய்த போலீஸார்..!

தேமுதிக நிறுவனரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர்...

விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்படும் இடம் எங்கே?

விஜயகாந்த் உடல் நாளை தேமுதிக அலுவலகத்திலேயே நல்லடக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு இன்று காலை நுரையீரல் அழற்சி ஏற்பட்டு...

மறைந்தார் விஜயகாந்த்..தொண்டர்கள் கண்ணீர்..தலைவர்கள் இரங்கல்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.   இந்த நிலையில், சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு...

ஜெ.க்கு ரூ.2 கோடி கடன் கொடுத்தாரா? ஓபிஎஸ் திகார் சிறைக்கு செல்வார் – ஈபிஎஸ்

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்ற வேளையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கோவையில் ஆலோசனை நடத்தினார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில்...

ஆளுநர் தமிழிசைக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி..!

மழை வெள்ள பாதிப்புகளை வைத்து திமுக அரசு விமர்சித்து பேசிய புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குடியரசு தலைவர் திரும்ப பெற வேண்டும் என...

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூரண உடல் நலத்துடன் உள்ள விஜய்காந்த் நாளை வீடு திரும்பவார் என தேமுதிக தகவலை வெளியிட்டுள்ளது.   மருத்துவமனையில்...

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது..!

பாஜகவுடனான கூட்டணி முறிவுக்கு பிறகு, அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. சென்னை வானகரத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு மற்றும்...

ஓபிஎஸ் கிளம்பும் வரை காரில் காத்திருந்த சசிகலா..!

அதிமுக நிறுவனத் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டுகிறது. இதையொட்டி, எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

பிரேமலதாவிற்கு அண்ணாமலை கொடுத்த வாக்கு..!

தமிழ்நாடு வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசுக்கும் இடையே வார்த்தை போர் முற்றி வருகிறது. டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர்...

நிர்மலா சீதாராமனின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை – உதயநிதி

தமிழகத்துக்கான மத்திய அரசின் வெள்ள நிவாரண தொகை பற்றி அமைச்சர் உதயநிதி அண்மையில் பேசிய கருத்து சர்ச்சை ஆனது. அதனையடுத்து அதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா...

ஈரோட்டில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் சிறப்பு முகாம்..!

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் சிறப்பு முகாம் ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் நடைபெற்றது.   இந்த முகாமினை அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் திரு...

ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கின் ஜாமின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டெல்லியில் அமல்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கையில்...

ஜனவரி மாதம் அமைச்சர் அன்பில் மகேஷ் விவகாரம் வெளியாகும் – பாஜக

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி மாதம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் விவகாரம் வெளியாகும் என பாஜக மாநிலத்...

ஆய்வுக்காக சென்ற அமைச்சர் உதயநிதியின் காரை முற்றுகையிட்ட இளைஞர்கள்..!

திருச்செந்தூர் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருச்செந்தூரில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன....

அமைச்சர் பொன்முடிக்கு வெளியான தீர்ப்பு.. காரில் இருந்த கொடி அகற்றம்..!

குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் தகுதி இழப்பு ஆவாரா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8 ஒன்றாவது பிரிவின்படி சிறை தண்டனை இல்லாமல் குறைந்தபட்ச அபராதம்...

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தான் பெரும் பாதிப்பு : ஈபிஎஸ்

திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் காரணத்தால் தான் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.   திருநெல்வேலி பகுதிகளில்...

திமுக இளைஞரணி மாநாடு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது!

திமுக இளைஞரணி மாநாடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. தென் தமிழக மழை பாதிப்பு காரணமாக திமுக இளைஞரணி மாநாடு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.   சேலத்தில் வரும் 24ஆம்...

தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது : அன்புமணி

தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் டாஸ்மாக் கடை உள்ளது என்று தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, மதுவிற்பனை போல் கஞ்சா விற்பனை உச்சத்திற்கு சென்றுள்ளது எனக் கூறியுள்ளார்.  ...

Right Menu Icon