தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது : அன்புமணி
தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் டாஸ்மாக் கடை உள்ளது என்று தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, மதுவிற்பனை போல் கஞ்சா விற்பனை உச்சத்திற்கு சென்றுள்ளது எனக் கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





