ஜனவரி மாதம் அமைச்சர் அன்பில் மகேஷ் விவகாரம் வெளியாகும் – பாஜக
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி மாதம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் விவகாரம் வெளியாகும் என பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





