--- --:--:-- --

ஆளுநர் தமிழிசைக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி..!

10

மழை வெள்ள பாதிப்புகளை வைத்து திமுக அரசு விமர்சித்து பேசிய புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குடியரசு தலைவர் திரும்ப பெற வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வலியுறுத்தியுள்ளார்.

 

அரசு விமர்சிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும் எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஆட்சியை விமர்சிக்க தமிழிசை சௌந்தரராஜனுக்கு என்ன தகுதி உள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon