திமுக இளைஞரணி மாநாடு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது!
திமுக இளைஞரணி மாநாடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. தென் தமிழக மழை பாதிப்பு காரணமாக திமுக இளைஞரணி மாநாடு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.
சேலத்தில் வரும் 24ஆம் தேதி அன்று இந்த திமுக இளைஞரணி மாநாடு நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதிக கன மழை காரணமாக மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





