--- --:--:-- --

அரசியல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..10 மணி நிலவரப்படி யார் முன்னிலை?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல்சுற்றில் இருந்தே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து...

மேலும் 1.48 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை – அமைச்சர் தங்கம் தென்னரசு

மேலும் 1.48 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் மகளிர் உரிமைத்தொகை பெற ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டு...

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் அதிரடி கைது..

நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரும் பிரபல யூடியூபருமான சாட்டை துரைமுருகன், திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.   விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, முன்னாள்...

பாட்டிலுடன் வந்து நகர்மன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வாக்குவாதம்..!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் நடந்த கூட்டத்திற்கு வந்த 11 வது வார்டு குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாக குற்றம் சாட்டி பாட்டிலை கொண்டு வந்து...

திமுகவுக்கு மக்கள் மீது அக்கறை கிடையாது: ஆர்.பி.உதயகுமார்

கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து ஆர்.பி. உதயகுமார் பேட்டியளித்துள்ளார். அதில், தேர்தல் தோல்வியை மறைக்க இதை அதிமுக பெரிதாக்கி வருவதாக கூறப்படுவதை மறுத்துள்ளார்.   கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டோருக்கு ஓரே...

ஆம்ஸ்ட்ராங் கொலை..முதல்கட்ட விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் பின்னணி இல்லை என்றும், ஆம்ஸ்ட்ராங் இறுதிச் சடங்கு முடியும் வரை தேவையான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகளே இல்லை : திருமாவளவன்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்....

தவெக தலைவர் விஜய் கருத்துக்கு எம்.பி கனிமொழி ஆதரவு..!

நீட் தேர்வில் இருந்து பிள்ளைகளை காக்கும் கடமை அனைவருக்கும் உள்ளது என்றும் , தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை நடிகர் விஜய் வரவேற்றது இருப்பதை தானும் வரவேற்பதாக திமுக...

மகளிர் உரிமை தொகை வழங்குவதில் தாமதம் ஏன்..?

நிதி பற்றாக்குறை இருந்ததால் மகளிர் உரிமை தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். விடுபட்ட மகளிருக்கும் விரைவில் உரிமை தொகை கொடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்....

டெல்லி குழுவின் அறிக்கை..நிர்வாகிகளுக்கு சிக்கல்..!

தமிழக பாஜக மீதான தேர்தல் செலவினப் புகார்களை விசாரிக்க டெல்லியில் இருந்து குழு வந்தது அனைவரும் அறிந்ததே. மாவட்ட வாரியாக அக்குழு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், தேர்தல்...

சூறையாடப்பட்ட வீடு..காவல்துறையின் கண் முன்னே அரங்கேறிய சம்பவம்..!

அதிமுக முன்னாள் கவுன்சிலர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்படும் காட்சிகள் என வண்டி பாளையத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் புஷ்பநாதன் இருசக்கர வாகனத்தில்...

விஜய் கருத்தில் உள்நோக்கம் இல்லை: திருமாவளவன்

விஜய் மாணவர்களிடம் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என கூறியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.   மேலும் மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில்...

அமைச்சர் துரைமுருகனுக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

'கிக்' இல்லாததால் கள்ளச்சாராயம் குடிக்கப்படுவதாக கூறுவதா? என அமைச்சர் துரைமுருகனுக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைமுருகனின் கருத்து, கள்ளச்சாராய வியாபாரம் தமிழ்நாட்டில் அமோகமாக கொடிகட்டி பறக்க,...

விக்கிரவாண்டி தேர்தல் அதிகாரியை மாற்றுக : அன்புமணி 

விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் விதிமீறல் நடப்பதால், தேர்தல் அதிகாரியை உடனே மாற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். ஜூலை 10ஆம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால்,...

முடியாது என்றால் பதவி விலகுங்கள்: அன்புமணி

மது விலக்கு சாத்தியமில்லை என்றால் தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.   புளித்துப் போன காரணங்களைக் கூறியே மதுவிலக்கை...

கள்ளக்குறிச்சி செல்லும் திட்டத்தை கைவிட்ட ஓபிஎஸ்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி சம்பவத்தை அடுத்து, அங்கு பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூற ஓபிஎஸ் விரும்பியுள்ளார். இதற்காக அங்குள்ள தனது ஆதரவாளர்களின் செல்போன் எண்களுக்கு அவர் அழைப்பு...

அதிமுக போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு..!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரியும், சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்தும், சென்னை எழும்பூரில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   சட்டப்பேரவையில் கள்ளச்சாராய...

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு..!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 2001...

மூடி கிடக்கும் ரேஷன் கடைகள் விரைவில் திறக்கப்படும் : அமைச்சர் பேட்டி

மூடி கிடக்கும் ரேஷன் கடைகளை விரைவில் திறந்து மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.   காரைக்கால் அடுத்த...

TTV தினகரனை சந்தித்த அண்ணாமலை..!

அமமுக பொதுச் செயலாளர் TTV தினகரனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை நிமித்தமாக, அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, பல்வேறு முக்கிய விஷயங்கள்...

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இந்த கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும் – முதலமைச்சர்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி இந்த கூட்டத் தொடரிலேயே தீர்மானம் கொண்டு வர உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு...

இடைத்தேர்தலில் திமுகவுக்கு மஜக ஆதரவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்ய இருப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.   மஜக மாநிலத் செயலாளர் ஷஃபி...

சுடுகாட்டில் இருந்து சென்றதைப் போன்றே பேரவைக்கு சென்றேன் : அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார்

தொடரும் மரணங்களால் கள்ளக்குறிச்சியே மயானம் போல் காட்சியளிப்பதாகவும் சுடுகாட்டில் இருந்து சென்றதைப் போலவே சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்றதாகவும் அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.   உயிரிழந்தவர்களின்...

காவல்துறை துணையுடன் கள்ளச்சாராயம்..தமிழிசை குற்றச்சாட்டு..!

காவல்துறையினரின் துணையுடன் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக, தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.   கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர், காவல்துறை தக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற சம்பவம் ஏற்பட்டிருக்காது...

Right Menu Icon