TTV தினகரனை சந்தித்த அண்ணாமலை..!
அமமுக பொதுச் செயலாளர் TTV தினகரனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை நிமித்தமாக, அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
மோடியின் பதவியேற்பு விழாவிற்கு தினகரன் செல்லாததால், அமமுக – பாஜக கூட்டணி முறிந்ததாக வெளியான தகவலுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




