பாட்டிலுடன் வந்து நகர்மன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வாக்குவாதம்..!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் நடந்த கூட்டத்திற்கு வந்த 11 வது வார்டு குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாக குற்றம் சாட்டி பாட்டிலை கொண்டு வந்து நகராட்சி கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நகர மன்ற தலைவர் வார்டை புறக்கணிப்பதாக கூறி கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தார். இதனால் நகர்மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





